பேஸ்புக் லாகின் விவரங்களை திருடும் 25 செயலிகள்.. நீக்கிய கூகுள் நிறுவனம்!பயனர்களின் பேஸ்புக் லாகின் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 25 ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்.