ஹரியானா: பள்ளி மேல்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்களுக்கு காயம்..!ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியில், மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.