Swiggy: 250 பணியாளர்கள் பணிநீக்கம்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.