களமிறங்கத் தயாரான ஹீரோ கரிஷ்மா XMR 25! லீக்கான மைலேஜ் விவரம்!இந்த பைக்கில் நீண்ட தூர மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு வசதியாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.