பாகுபலி பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படம் படைத்துள்ள சாதனை!நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது, இயக்குனர் சுஜித் இயக்கும் சகோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா கபூர்