பஸ் லாரி மோதல்...உடல் கருகி 26 பேர் பலி...!!பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான பஸ் தீப்பிடித்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.