மும்பை vs லக்னோ: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? – டாஸ் நிலவரம்!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு.