நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்...மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!நாளை சென்னையில் தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.