டிக்டாக்கை தொடர்ந்து, இந்தியாவில் பப்ஜி உட்பட 275 சீன செயலிகளுக்கு தடை?இந்திய அரசின் விதிமுறைகளை மீறுவதாக பப்ஜி உட்பட 275 செயலிகளுக்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.