சினிமா பாணியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு! காணாமல்போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்குகாணாமல்போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரி வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.