தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம்.!தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம் என சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.