281 மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம்..!மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 281 ஆயுர்வேத மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.