மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழுநேர பட்டப்படிப்புகளை தொடரலாம் – யுஜிசி அறிவிப்புமாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம் என யுஜிசி அனுமதி.