2 சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த விவகாரம்.. 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கைது!நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.