டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிதைத்த நியூசிலாந்து அணி.! பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இந்தியா.!
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் 278 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6