"மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக மாற்றுக"- அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை!மதுரையை தமிழகத்தின் 2 -வது தலைநகரமாக மாற்றக்கோரி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.