ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன்.! நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.!இன்று நள்ளிரவில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தில் சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் இன்று சந்திரகிரகணம்! எப்போது நிகழும் தெரியுமா?2020-ம் ஆண்டில் தோன்றும், இந்த சந்திரகிரகணம் இரண்டாவது சந்திரகிரகணம்.