கூடங்குளத்தில் 2-வது அணு உலைமின் உற்பத்தி தொடங்கியது...நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.