இந்திய அணி பந்துவீச்சு – மீண்டும் களத்தில் விராட் கோலிஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறகிறது.