2-வது தலைநகம் மதுரையா ? திருச்சியா ? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து2-வது தலைநகராக மதுரை அமைக்கப்பட்டால் எனக்குமகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.