FIFA WorldCup2022: அர்ஜென்டினாவுடன் மோதுவது யார்? 2-வது அரையிறுதியில் இன்று பிரான்ஸ்-மொரோக்கோ மோதல்.! ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.