மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்....!!சிங்காரூலியின் கெர்ஹார் கிராமத்தில் 2 வயது சிறுவன் 70-அடி ஆழத்தில் சிக்கியதால் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.