அமானுஷ்ய சக்திகளை நோக்கி ஐஸ்வர்யா தனுஷின் பயணம் !
நடிகர் தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா தனுஷ் . இந்த படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். சினிமா சண்டைக்கலைஞர்களை வைத்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்