இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து ! ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனைஇந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.