#BigBreaking:முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டுஅதிமுகவின் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அரசு ஒப்பந்தம்
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிரான வழக்கு : 3 எம்எல்ஏக்களும் வழக்கை திரும்ப பெற முடிவுதினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி