China Astronauts: பத்திரமாக பூமியில் தரை இறங்கிய சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் .!6 மாதங்களுக்கு முன் விண்வெளிக்கு சென்ற சீன வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.