காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்..!-3 பேர் படுகாயம்..!ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.