மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 3 நாட்களான குழந்தை இறப்பு.!கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்த சில மணி நேரங்களில் பிறந்து 3 நாளான குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.