BREAKING: தமிழகத்தில் 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு .!கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் , பேருந்து போன்ற போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூடுதலாக 3 மாவட்டத்தை சேர்க்க அரசு திட்டம்.? 37லிருந்து 40ஆக உயருமா.?தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்தது எனில், கடந்த ஆண்டில் புதிதாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு 37-ஆக அதிகரிக்கப்பட்டது. அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி,