தமிழகத்தில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்- டிஜிபி திரிபாதி!தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 3 டிஎஸ்பிக்களை வேறு இடத்திற்கு இடமாற்ற தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.