மஹாராஷ்டிராவில் நடந்த விபத்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலிருந்து அஹமதாபாத் செல்லும் வழியில் டிரக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.