கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு..!கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வருகிற ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.