350 அடி பள்ளத்தில் விழுந்த கார்..3 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி.!ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.