3 எம்எல்ஏக்கள் விவகாரம் : உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது- மு.க.ஸ்டாலின்3 எம்எல்ஏ-க்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை-எம்எல்ஏ ரத்தினசபாபதிகட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை-உச்சநீதிமன்றம் உத்தரவு3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 எம்எல்ஏக்கள் விவகாரம் : கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நடக்கும்போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது-அமைச்சர் ஜெயக்குமார்மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.