ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆர்.எஸ்.பாரதிஅதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.