3 மாத சம்பள பாக்கி...டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்...3 மாத சம்பள பாக்கியை தர வலியுறுத்து அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து போராட்டம்.