அசாம் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்வு..27.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.!அசாம் வெள்ளத்தால் மேலும் 3 பேர் உயிரிழப்பு இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்கிறது.