#BREAKING : சென்னையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த இருவர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒருவரும் மீட்பு....!சென்னையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரை மீட்கும் பணி தீவிரம்.