வைரஸை உங்கள் துப்பாக்கியால் சுட்டுவிடுங்கள் – கப்கேக் விற்று ரூ.50,000 அளித்த 3 வயது சிறுவன்.!மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.50,000 நன்கொடையாக அளித்த 3 வயது சிறுவன் கபீரின் வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில்