செப் – 30 திங்கட்கிழமை இங்கெல்லாம் மின்தடை! நோட் பண்ணிக்கோங்க மக்களே..தமிழகத்தில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மின்தடை ஏற்படவுள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.