மக்களே கவனம்! தமிழகத்தில் புதன்கிழமை (30-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (30-10-2024) புதன்கிழமை சென்னை , பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.