கேரள தங்கக் கடத்தல் வழக்கு ! கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவுகேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#30KG தங்கம்# முதல்வருக்கு முற்றும் நெருக்கடி?! நெருக்கம் காரணமா??துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.