ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை – சிக்கிய வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ்!புதுச்சேரியை சேர்ந்தவர் ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.