ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு..!-6 பேர் பலி, 30 பேர் மாயம்..!ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.