தாய்லாந்து போர்க்கப்பல் நீரில் மூழ்கியது.! 31 கடற்படையினரை காணவில்லை... மீட்பு பணி தீவிரம்.!தாய்லாந்து போர்க்கப்பல் மூழ்கியதில் 31 கடற்படையினரை தேடும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.