Tag: 32ndMatch

#BREAKING: இன்றைய ஐபிஎல் போட்டி நடக்குமா? – மேலும் ஒருவருக்கு கொரோனா!

டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இன்றை ஐபிஎல் போட்டி நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதியுடன் […]

#mumbai 4 Min Read
Default Image