அமெரிக்காவில் கடுமையான பனிப்புயலால் 34 பேர் பலி.!அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பனிப்புயலால் குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளனர், மேலும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.