35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறயிருந்த formula -1 கார் ரெஸ் என்னாச்சு?35 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருந்த formula -1 கார் பந்தய போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.