3 மாதங்களில் 350 படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்த கேரள பெண்மணி.!கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள்.