350 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய 'மாஸ்டர்' ஆல்பம்.!மாஸ்டர் ஆல்பம் 350 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.